கடவுள் மட்டும்தானே பாவங்களை மன்னிக்க முடியும்! மரியாளைப் 'பாவிகளின் அடைக்கலம்' என்று அழைப்பது ஏன்?
"கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" (மாற்கு 2:7) என்பது அனைவரின் உள்ளத்திலும் எழும் கேள்வி. இறைமகன் இயேசு பாவங்களை மன்னித்ததன் மூலம், பலரும் உடல், உள்ள, ஆன்ம நலன்களைப் பெற்றனர். இயேசுவுடனான…
இயேசுதானே சாத்தானை வெற்றிகொண்டார்! அப்படியிருக்க மரியாளை சாத்தானை வெல்பவர் என ஏன் அழைக்க வேண்டும்?
"தொடக்கத்திலிருந்தே பாவம் செய்து வரும் அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் இயேசு இவ்வுலகில் தோன்றினார்" (1 யோவான் 3:8) என்பதே நாம் பெற்றுள்ள மீட்பின் நற்செய்தி. மனிதகுல மீட்பரான இயேசு மனிதராகப் பிறக்க வழியாக இருந்தவர்…
மரியாளை 'துன்புறுவோரின் ஆறுதல்' என்று அழைக்க காரணம் என்ன?
மனித குலத்தைப் பாவங்களில் இருந்து மீட்பதற்காக, இறைமகன் இயேசு மனிதரின் கரங்களால் துன்புற வேண்டியிருந்தது. "இதோ, இக்குழந்தை எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:34,35) என்ற சிமியோனின் இறைவாக்கிற்கு ஏற்ப, இயேசுவின் துன்பத்தில்…
உலக வரலாற்றில் பிறந்த மரியாளை 'வானதூதர்களின் அரசி' என்று எப்படி அழைக்க முடியும்?
மரியாள் உலக வரலாற்றில் பிறந்தவர் தான் என்றாலும், அவரது பிறப்பு கடவுளின் மீட்புத் திட்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தது. வரலாற்றுக்கு முன்பே, இறைமகனின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவர் அன்னை மரியாள். இறைவனின் மீட்புத் திட்டத்தை எதிர்த்த வானதூதர்களே அலகைகள்…
மரியாளை 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைப்பது ஏன்?
பழைய உடன்படிக்கையின் அடையாளமாக பொன் தகடு வேய்ந்த பேழை இருந்தது போல, புதிய உடன்படிக்கையின் அடையாளமாக தாழ்ச்சியால் அணி செய்யப்பட்ட அன்னை மரியாள் திகழ்கிறார். "உடன்படிக்கைப் பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன." (எபிரேயர் 9:4)…
மரியாளின் பரிந்துரையால் நாம் விண்ணகத்தைப் பெற முடியுமா?
"விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது." (திருவெளிப்பாடு 11:19) இறை இரக்கத்தின் அரியணையைத் தாங்கிய இந்த உடன்படிக்கைப் பேழையாகவே அன்னை மரியாள் செயல்படுகிறார். மோசேயின் சந்திப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப் பேழையின் வழியாக, இஸ்ரயேல் மக்கள்…
நாம் மரியாளை 'இயேசுவின் தாய்' என்று அழைத்தாலும், இயேசு அவரை 'பெண்ணே!' என்று சாதாரணமாகத் தானே அழைத்தார்?
இயேசுவின் தாய்
'பெத்லகேமில் இருந்தபொழுது மரியாளுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தபோது,…