மரியாளை 'துன்புறுவோரின் ஆறுதல்' என்று அழைக்க காரணம் என்ன?
மனித குலத்தைப் பாவங்களில் இருந்து மீட்பதற்காக, இறைமகன் இயேசு மனிதரின் கரங்களால் துன்புற வேண்டியிருந்தது. "இதோ, இக்குழந்தை எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:34,35) என்ற சிமியோனின் இறைவாக்கிற்கு ஏற்ப, இயேசுவின் துன்பத்தில்…