யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?" (மாற்கு 6:3) என்று நாசரேத் ஊர்க்காரர்கள் கூறியது மரியாளின் மற்றப் பிள்ளைகளைப் பற்றிதானே?
"தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அவரது போதனைகளையும், வல்ல செயல்களையும் கண்டாலும்…
வரலாற்றின் தொடக்கத்திலேயே மரியாளை கடவுள் தேர்ந்தெடுத்தார்' என்று கூறுவது எப்படி சரியாகும்?
"கிறிஸ்து இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்." கொலோசையர் 1:15-17,20)…
உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் (மத்தேயு 4:10) என்ற இயேசுவின் கட்டளைக்கு எதிராக, மரியாளுக்கு வணக்கம் செலுத்துவது ஏன்?
அன்னை வணக்கம்
"வானதூதர் தூது சொல்ல வந்த நேரத்தில் நம்பிக்கையுடன் தாம் அளித்த இசைவைக் கன்னி மரியாள்…
நான் ஆண்டவரின் அடிமை (லூக்கா 1:38) என்று கூறிய சாதாரணப் பெண் மரியாளை, கத்தோலிக்கர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது ஏன்?
"நான் ஆண்டவரின் அடிமை" என்று கூறும் முன்பே, மரியாள் உலக மீட்பரின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவராக இருந்தார். "ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து…
பேறுபெற்றவர்! என்று சொல்லும் அளவுக்கு மரியாள் சாதித்தது என்ன?
"கடவுள் உலகிற்கு அனுப்ப இருந்த தம் மகனுக்கு உடலைத் தயார் செய்ய, படைப்பு ஒன்றின் சுதந்திரமான ஒத்துழைப்பை நாடினார். இதற்காக காலங்கள் அனைத்திலும் இருந்து இஸ்ரேலின் மகள் ஒருவரை, கலிலேயாவின் நாசரேத்தைச் சேர்ந்த யூத இளம்பெண்ணை, 'தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு…
மரியாள் மனிதகுலத்தின் வணக்கத்திற்கு தகுதியானவர் என்று எப்படி கூற முடியும்?
"மரியாள் உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, தொடக்கப் பாவத்தின் கறையில் இருந்தும் மற்ற அனைத்து பாவங்களில் இருந்தும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, தம் வாழ்நாள் முழுவதும் தூயவராகத் திகழ்ந்தார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 508) "மீட்புத் திட்டத்தில் தம்மால்…
கடவுள் மட்டும்தானே பாவங்களை மன்னிக்க முடியும்! மரியாளைப் 'பாவிகளின் அடைக்கலம்' என்று அழைப்பது ஏன்?
"கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" (மாற்கு 2:7) என்பது அனைவரின் உள்ளத்திலும் எழும் கேள்வி. இறைமகன் இயேசு பாவங்களை மன்னித்ததன் மூலம், பலரும் உடல், உள்ள, ஆன்ம நலன்களைப் பெற்றனர். இயேசுவுடனான…
இயேசுதானே சாத்தானை வெற்றிகொண்டார்! அப்படியிருக்க மரியாளை சாத்தானை வெல்பவர் என ஏன் அழைக்க வேண்டும்?
"தொடக்கத்திலிருந்தே பாவம் செய்து வரும் அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் இயேசு இவ்வுலகில் தோன்றினார்" (1 யோவான் 3:8) என்பதே நாம் பெற்றுள்ள மீட்பின் நற்செய்தி. மனிதகுல மீட்பரான இயேசு மனிதராகப் பிறக்க வழியாக இருந்தவர்…