முகப்பு பாடல்கள் அருள் நிறை மரியே வாழ்க

அருள் நிறை மரியே வாழ்க

மாதா
மாதா
பாடலைக் கேளுங்கள்
அருள் நிறை மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே; பெண்களுக்குள் ஆசீர் பெற்றவள் நீரே, உம் திருவயிற்றின் கனி இயேசுவும் ஆசீர் பெற்றவரே. அர்ச்சிஷ்ட மரியே, இறைவனின் தாயே, பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.