பிற்பகல் மூன்று மணி ஜெபம்
பிற்பகல் மூன்று மணி ஜெபம்.
சேசுவே நீர் மரித்தீர். உம் மரணத்திலிருந்து சீவியத்தின் சுனை ஆன்மாக்களுக்காகப் பொங்கிப் பாய்ந்தது. உலகம் முழுவதற்கும் இரக்கத்தின் கடல் திறக்கப்பட்டது. ஓ சீவிய ஊற்றே! ஆழம் காண முடியாத கடவுளின் இரக்கமே, உலகம் முழுவதையும் உன்னுள் பொதிந்து உன்னையே எம்மீது பொழிந்து வெறுமையாகி விடுவாயாக. சேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாகப் பொங்கிப் பாய்ந்த இரத்தமே, தண்ணீரே! உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.