முகப்பு பாடல்கள் உன்னத விண்ணில் இறைவனுக்கு மாட்சி

உன்னத விண்ணில் இறைவனுக்கு மாட்சி

திருப்பலி
திருப்பலி

உன்னத விண்ணில் இறைவனுக்கு மாட்சி!
மண்ணில் நல்மனத்தோர்க்கு அமைதி!

ஆண்டவராகிய இறைவா, விண்ணக அரசே,
எல்லாம் வல்ல தந்தையாம் இறைவா,
உம்மைப் போற்றுகிறோம், வாழ்த்துகிறோம்,
உம்மைத் தொழுகிறோம், மாட்சிப்படுத்துகிறோம்.

ஆதாரம்: பாரம்பரிய திருப்பலி வழக்கு (Gloria)