முகப்பு பாடல்கள் இறைவனின் செம்மறியே

இறைவனின் செம்மறியே

திருப்பலி
திருப்பலி

இறைவனின் செம்மறியே,
உலகின் பாவங்களைப் போக்குகிறவரே,
எங்கள்மேல் இரக்கமாயிரும்.

இறைவனின் செம்மறியே,
உலகின் பாவங்களைப் போக்குகிறவரே,
எங்கள்மேல் இரக்கமாயிரும்.

இறைவனின் செம்மறியே,
உலகின் பாவங்களைப் போக்குகிறவரே,
எங்களுக்கு அமைதி தாரும்.

ஆதாரம்: பாரம்பரிய திருப்பலி வழக்கு (Agnus Dei)