முகப்பு பாடல்கள் புனிதர் புனிதர் புனிதர்

புனிதர் புனிதர் புனிதர்

திருப்பலி
திருப்பலி
பாடலைக் கேளுங்கள்

புனிதர், புனிதர், புனிதர்,
சேனைகளின் ஆண்டவராகிய இறைவா!

உமது மாட்சிமையால் விண்ணும் மண்ணும் நிறைந்துள்ளன.
உன்னதத்தில் ஓசான்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழ்த்தப் பெறுக!
உன்னதத்தில் ஓசான்னா!

ஆதாரம்: bibleintamil.com